Posts

டைல்ஸ் போட போறிங்களா இதை கொஞ்சம் கவனிங்க

 டைல்ஸா கிரானைட்டா? வீட்டை கட்டி பார் திருமனத்தை நடத்தி பார் என்பார்கள் நம் முன்னோர்கள் அது என்னவோ உண்மைதான் இரண்டிலிலும் உள்ள பிரச்சனைகள் அவ்வாறு.புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு இருக்கும் பெரிய குழப்பம் வீட்டிற்கு டைல்ஸ் போடுவதா கிரானைட் போடுவதா எது சிறந்தது.?எவ்வாறு வாங்குவது?என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பவை பெரிய குழப்பமாக உள்ளது.இந்த குழப்பத்தை போக்கவே பல ஆண்டுகள் இத்தொழில் சிறந்து விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த திரு . ராஜேந்திரன் அவரிடம் கேட்டோம் அவர் பகிர்ந்து கொண்ட தகவல்களும் அவரின் பரிந்துரைகளும் இக்கட்டூரையில் தொகுத்துள்ளோம். டைல்ஸ் போடுவது நல்லது.. டைல்ஸ் போடுவது நல்லதா டைல்ஸ் போடுவது நல்லதா என்ற கேள்விக்கு கிரானைட் பதிப்பதால் வருங்காலத்தில் மூட்டுவலி வருகிறது என்பது நிருபிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.ஆகவே all vertified tiles யை அவர் பரிந்துரைக்கிறார். ஒரு வேளை நீங்கள் கிரானைட்டை தேர்வுசெய்தால் கதுரடி 250க்கு மேல் உள்ள கிரானைட்டுகளை வாங்க வேண்டும் விலை குறைவான கிரானைட்டுகள் நாளடைவில் அதன் மேற்பரப்பில் ஆங்காங்கே பொறித்து புள்ளி போல ஏ...